ஆமணக்கு எண்ணெய் சுகாதாரமான முறையில் செக்கில் ஆட்டப்பட்டது! கெமிக்கல் அற்றது!மலச்சிக்கல், வயிறு சம்பந்தமான கோளாறுகள்,வாயுத்தொல்லை, வயிற்றுப்புண் குணமாகும்.வயிற்றில் உள்ள கசடுகள் நீங்கும், வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.உடல் சூட்டைக் குறைக்கும்.முகத்தில் மசாஜ் செய்து கொள்ள, முகச் சுருக்கம், கரும்புள்ளிகள்,கண்களை சுற்றியுள்ள கருவளையம் மறையும்.விளக்கெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் தலைமுடி, கண் முடி, புருவம் அடர்ந்து வளரும்.கை கால், முட்டி வலி மற்றும் வயிற்று வலிகளுக்கு சிறந்த நிவாரணி!