சித்திரை உலர்ந்த தேங்காய்த் துருவல்

Coconut-2

சித்திரை உலர்ந்த தேங்காய்த் துருவல் முற்றாத தேங்காயிலிருந்து குறைந்த வெப்ப நிலையில் உலர வைக்கப் பட்டுத் தயாரிக்கப்படுகிறது.

65 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்டது.

ஈரப்பதம் முற்றிலும் கட்டுப்படுத்தப் படுவதால் எந்த விதமான chemicals மற்றும் preservatives சேர்க்கப் படவில்லை.

12 மாதங்கள் வரை காற்றுப் போகாத டப்பாவில் வைத்து உபயோகப்படுத்தலாம்.

சட்னி, குழம்பு வகைகள், தேங்காய்ப் பால் ஆகியவற்றை எளிதாக செய்ய ஏற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Main Menu