Desiccated Coconut Powder | உலர்ந்த தேங்காய்த் துருவல் 300 G

148.00175.00 (-15%)

9 in stock

Compare
SKU: ESSBMD0001 Categories: , Tags: ,

Description

 

சித்திரை உலர்ந்த தேங்காய்த் துருவல் முற்றாத தேங்காயிலிருந்து குறைந்த வெப்ப நிலையில் உலர வைக்கப் பட்டுத் தயாரிக்கப்படுகிறது.

65 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்டது.

ஈரப்பதம் முற்றிலும் கட்டுப்படுத்தப் படுவதால் எந்த விதமான chemicals மற்றும் preservatives சேர்க்கப் படவில்லை.

12 மாதங்கள் வரை காற்றுப் போகாத டப்பாவில் வைத்து உபயோகப்படுத்தலாம்.

சட்னி, குழம்பு வகைகள், தேங்காய்ப் பால் ஆகியவற்றை எளிதாக செய்ய ஏற்றது.

 

Chithirai desiccated coconut powder is prepared from fresh coconuts.

The desiccated coconut powder has 65% fat content

The moisture level is controlled below 1%, and hence there is no necessity for chemicals or preservatives.

The shelf life is about 12 months when stored in an air tight container under cool and dry conditions.

coconut powder is used for all types of chutney, gravy and coconut milk in an easy way.

 

 

Reviews (0)

Be the first to review “Desiccated Coconut Powder | உலர்ந்த தேங்காய்த் துருவல் 300 G”

Your email address will not be published. Required fields are marked *

Reviews

There are no reviews yet.

Cart

No products in the cart.